பாய்ச்சல் கோட்டு படம் (ஃப்ளோசார்ட்) என்பது ஒரு நெறிமுறையின் அதாவது அல்கோரிதத்தின் வரைகலைப் பிரதிபலிப்பாகும். நீங்கள் algorithm எழுதுவதற்கான வழிமுறையைப் பற்றிய பொதுவான பார்வையை பாய்ச்சல் கோட்டு படம் தருகிறது. அதாவது கணனியில் ஒரு பணியை செய்வதற்கு ஒரு நெறிமுறையின் உரு வடிவிலான படிப்படியான அணுகுமுறை ஆகும். ஆகவே பாய்ச்சல் கோட்டு படத்தில் ஒவ்விரு செயற்பாட்டினையும் காட்டுவதற்கு தனியான குறியீடு பயன்படுத்தப்படும்.
என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூகவலைத்தளங்களில்எங்களைபின்தொடருங்கள்.
What is a Flowchart? Flowchart is a graphical representation of an algorithm. instead of writing down our algorithm. we use flowchart to express our algorithm which gives us a general view about the algorithm. Its a step-by-step approach to solving a task. Therefore a separate shape will be used to show each activity in the flowchart.
0 கருத்துகள்